கத்திரி வெயில் முடிந்தும்.. 7 மாவட்டங்களை வெயில் வாட்டியெடுத்துள்ளது.!தமிழகத்தில் கடந்த மே 28-ம் தேதியுடன் கத்திரி வெயில் நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம்