மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு! கவுண்டரில் டிக்கெட் பெற அறிவுறுத்தல்!மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் கவுண்டர்களில் டிக்கெட் வாங்கிக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.