பயணிகளின் வசதிக்காக நவ.,2-ம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!பயணிகளின் வசதிக்காக நவ.,2-ம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாளை சென்னை மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிப்பு.!சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.