NATO பாதுகாப்பு இணைப்புகளை அழித்துவிடும்...அமெரிக்காவுக்கு டென்மார்க் பிரதமர் கடும் எச்சரிக்கை!
அமெரிக்காவின் எந்தவொரு முயற்சியும், 80 ஆண்டுகால NATO பாதுகாப்பு இணைப்புகளை அழித்துவிடும் என டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் எச்சரிக்கை விடுத்துள்ளது.