மேட்டூர் அணையில் மீன்கள் டன் கணக்கில் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி!மீன்கள் டன் கணக்கில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.