#Accident:மெக்ஸிகோ, நகர திருவிழாவில் வெடி விபத்து 39 பேர் காயம்மெக்ஸிகோ வில் அவ்வப்போது நகர திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழாக்களில் பிரம்மாண்டமாக பட்டாசு வெடிப்பது மெக்ஸிகோ நாட்டிலும் கடை பிடிக்கப்பட்டு வருகிறது.