மனநோயால் பதிக்கப்பட்ட மேக்ஸ்வெல்!ஆஸ்திரேலிய அணியின் பிரபல கிரிக்கெட் வீரரான மேக்ஸ்வெல், தனது அட்டகாசமான ஆட்டத்தால், உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார்.