எடப்பாடி பழனிசாமிக்கு சவால்விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க.; அதற்கு ஒத்து ஊதுகிறார் திருவாளர் பழனிசாமி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.