100 நாள் வேலைத்திட்ட ஊதியம் இனி 319 ரூபாய்.! தமிழக அரசு அறிவிப்பு.!சென்னை: 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒருநாள் ஊதியத்தை ரூ.319ஆக உயர்த்தியது தமிழக அரசு.
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிவோருக்கு ஊதிய உயர்வு -தமிழக அரசு அரசாணைதேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிவோருக்கான ஊதியத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஷின் தாக்கம் நாளுக்கு