எம்.ஜி.ஆர். உடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது! அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர் எம்ஜிஆர். அவருடன் மோடியை ஒப்பிடலாமா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.