"எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தது காட்டுமிராண்டித்தனம் ,கடுமையாக கண்டிக்கத்தக்கது"- முதல்வர் பழனிச்சாமி
எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த காட்டுமிராண்டித்தனம், கடுமையாக கண்டிக்கத்தக்கது என தமிழக முதல்வர் பழனிச்சாமி தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.