சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம் !!சீனாவில் டீப் லேர்னிங் செயற்கை நுண்ணறிவு கொண்ட சியோமி நிறுவனத்தின் 40-இன்ச் மி டிவி 4ஏ என்ற மாடல், பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.