பும்ராவின் ஆட்டம் மந்தமா இருந்துச்சு! விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!Jasprit Bumrah : கடந்த 2 போட்டிகளில் பும்ராவின் ஆட்டம் மந்தமாக இருக்கிறது என ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார்.