தொழிலதிபருடன் திருமணத்தை முடித்த மியா ஜார்ஜ்.! வைரல் புகைப்படங்கள் உள்ளே.!பிரபல நடிகை மியா ஜார்ஜிற்கு தொழிலதிபரான அஸ்வின் பிலிப் என்பவருடன் தேவாலயத்தில் வைத்து திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.