INDvsAUS : அவுங்க 2 பேரு இருந்திருந்தா இந்தியா தான் வெற்றி பெற்றிருக்கும்...கிளார்க் ஓபன் டாக்!தொடரின் தொடக்க ஆட்டத்தில் ஹர்திக் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய பலவீனமாக தெரிந்தது என கிளார்க் தெரிவித்துள்ளார்.
மது போதையில் இருந்திருக்கலாம்! பழைய வீடியோவை வெளியிட்ட லாலித் மோடியை விமர்சித்த ஹர்பஜன்!அவர் வீடியோவை வெளியிட்டபோது என்ன நினைத்துக் கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியவில்லை என ஹர்பஜன் சிங் காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.
கோப்பை இந்தியாவுக்கு தான்...ஹர்திக் பாண்டியா சம்பவம் பண்ண போறாரு! மைக்கல் கிளார்க் பேச்சு!சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்தியாவே முக்கியமான அணி என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
"ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா" கவுரவ விருது பெற்ற மைக்கேல் கிளார்க்.!ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா என்ற விருது கிடைத்துள்ளது.