இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியதுஇந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மைக்கேல் பாம்பியோதேசிய போர் நினைவிடத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோ அஞ்சலி செலுத்தினார்.