அஜர்பைஜான் குற்றச்சாட்டு – ஈரான் ட்ரோன் தாக்குதல்!நக்சிவன் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஒரு பள்ளி அருகே நடந்த தாக்குதலில் இருவர் காயம் அடைந்துள்ளனர்.