#BREAKING: நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நாளை விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புதமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை.