மிக் 21 போர் விமானமும் , விமானியும் காணவில்லை!!இந்திய விமானியை பாகிஸ்தான் பிடித்தது உண்மை தான்!!இந்தியா ஒப்புதல்
விமானி அபிநந்தன் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் சொல்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.