ஆக்ரா அருகே விமானப்படை விமானம் விபத்து.!விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன் பாராசூட் மூலம் விமானி பத்திரமாக வெளியேறினார்.