சீன எல்லையில் கண்காணிக்கும் இந்தியாவின் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்.!இந்திய- சீன எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணியில் நம்நாட்டு ராணுவத்தை சேர்ந்த நவீன ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.