தமிழகத்தில் மிக்ஜாம் புயல் எச்சரிக்கை.! 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை.!தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுவடைந்தது புயலாக மாறியுள்ளது.`மிக்ஜாம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது இன்று