கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!DRDO மற்றும் இந்திய கடற்படை இணைந்து தயாரித்த MIGM எனும் ஆயுதத்தின் சோதனை கடலுக்கு அடியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.