லிபியா கடற்கரையில் படகு விபத்து – 4 குழந்தைகள் உட்பட 53 பேர் பலி!லிபியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 53 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.