"ஜோ பைடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது"- துணை அதிபர் மைக் பென்ஸ்!ஜோ பைடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது என அந்நாட்டின் துணை அதிபர் மைக் பென்ஸ் விமர்சித்துள்ளார்.