நாளை முதல் தேர்தல் பரப்புரை.. "மைக்" சின்னத்தில் போட்டி... சீமான் அறிவிப்பு!Seeman: மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி பைக் சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.