எல்லையில் 60,000 வீரர்களை சீனா குவிப்பு .. மைக் பாம்பியோ..!இந்திய எல்லையில் 60000 வீரர்களை சீனா நிறுத்தியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.