20 லட்சம் பேர் வரை உயிரிழப்பதை தடுக்க முடியாது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கைதடுப்பூசி பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை எட்டக்கூடும் என்று உலக சுகாதார