81வயதிலும் புஷ்அப் எடுக்கும் பிரபல நடிகரின் தாய்.! பிரபல நடிகரான மிலிந்த் சோமன் தனது தாயின் புஷ் அப் வீடியோவை வெளியிட்டு, தற்போது அது வைரலாகி வருகிறது.