பதவி உயர்வு.,போதை பானம் கொடுத்து பாலியல் பலாத்காரம்.,தலைமறைவான ராணுவ அதிகாரி.!உத்தரபிரதேசத்தில் பதவி உயர்வுக்கு கிடைத்ததற்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்துகொண்ட நண்பர் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி தலைமறைவு.