தமிழகத்தை தொடர்ந்து புதுசேரியிலும் பால் விலை கிடுகிடு உயர்வு!தமிழகத்தில் பால் கொள்முதல் விலை 4 ரூபாய் அதிகரித்தும், பால் விற்பனை விலை 6 ரூபாய்அதிகரிதும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது- முதலமைச்சர் பழனிசாமிஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பால் விலை உயர்வு !மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி5 ஆண்டுகளுக்கு பின் பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விலை அதிகரித்தது போல் தெரியும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
#BREAKING : பால் விலை உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!தமிழகத்தில் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தபட்டு உள்ளது என தமிழக அரசு அறிவிப்பு