கோடிக்கணக்கில் பிடிபட்ட கள்ளநோட்டுகள்..!மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தபோது, புதியதாக ரூ.2,000 நோட்டை அறிமுகம் செய்தது.