கொரோனா மற்றும் காய்ச்சலை 90 நிமிடத்தில் கண்டறியும் சோதனை – பிரிட்டன்கொரோனா வைரஸ் மற்றும் காய்ச்சலை 90 நிமிடங்களுக்குள் கண்டறியக்கூடிய இரண்டு சோதனை கிட் பிரிட்டன் தயாரிக்க உள்ளது என்று நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.