பெரு நாட்டில் சுரங்கத்தொழிலாளர்களின் பேருந்து விபத்து: 15 பேர் பலி..!பெரு நாட்டில் சுரங்கத்தொழிலாளர்கள் பேருந்து விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.