மிரட்டிய டிரம்ப்? "கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாங்கள் தயார்!" உக்ரைன் அதிபர் அறிவிப்பு! டிரம்ப் சந்திப்பு குறித்து வருத்தம் தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, தாங்கள், அமெரிக்காவின் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அறிவித்துள்ளார்.