வெளிநாடு அருங்காட்சியகத்தில் உள்ள தமிழக பொருட்களை மீட்க நடவடிக்கை.! தங்கம் தென்னரசு உறுதி.!
கல்வெட்டு பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை தேவைப்படுகிறதோ அதனை செய்ய தமிழக அரசு மற்றும் தொல்லியல் துறை செய்ய தயாராக இருக்கிறது. - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.