சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் கலி ஜனார்த்தன் ரெட்டி மற்றும் மூன்று பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.