கொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர் டிஸ்சார்ஜ்!தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இன்று வீடு திரும்புகிறார்.
#Breaking: கொரோனா தொற்றில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆன அமைச்சர்!தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவில் இருந்து குணமடைந்து, டிஸ்சார்ஜ் ஆனார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள்-அமைச்சர் அன்பழகன் அறிவிப்புஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.