வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்? அமைச்சர் கூறிய முக்கிய தகவல்!ரேஷன் பொருட்களை வீட்டிற்கு கொண்டு சேர்க்கும் திட்டமானது தேவை இருப்பின் குறிப்பிட்ட பகுதியில் விரைவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளர்.
ரேஷன் கடைகளில் புதிய திட்டம் – அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டமானது சோதனையில் இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும்தான் ரேஷன் பொருட்களா? – அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!Are ration items only for those who have been vaccinated against corona? - Minister Chakrapani explanation!
#Breaking:தமிழகத்தில் 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!Minister Chakrapani has announced that 500 kalaignar restaurants will be set up in Tamil Nadu.