தமிழகத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.