அமைச்சர் துரைக்கண்ணு மறைவு – ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.