உதயநிதி மகன் வந்தாலும் நாங்கள் ஆதரவு தருவோம்.! அமைச்சர் நேரு புகழாரம்.!உதயநிதிக்கும் ஆதரவு தருவோம், அவரது மகன் (இன்பநிதி) வந்தாலும் அவருக்கும் ஆதரவு தருவோம்.- அமைச்சர் கே.என்.நேரு.