#Goodnews:இ-சைக்கிள் வாங்குபவர்களுக்கு ரூ.5,500 மானியம் – அரசு அசத்தல் அறிவிப்பு!டெல்லி:இ-சைக்கிள் வாங்கும் முதல் 10,000 பேருக்கு தலா ரூ.5,500 மானியமாக வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவிப்பு.