சென்னை மெட்ரோவில் பயணித்த மத்திய அமைச்சர்.! தமிழக அரசின் கோரிக்கை பற்றி புதிய தகவல்.!சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்தார்.