பிரியா மரணம்.! அறுவை சிகிச்சைக்கு தணிக்கை.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி.!ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போன்ற அறுவை சிகிச்சையை தணிக்கை தமிழகத்தில் செய்யப்பட இருக்கிறது. - அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.
அடுத்த வருடம் 100 சதவீதம் வெள்ள பாதிப்பு அற்ற சென்னை மாநகராட்சி.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி.! இந்த வருடம் 90 சதவீதம் வெள்ள பாதிப்பு இல்லை. அடுத்த வருடம் 100 சதவீதம் வெள்ள பாதிப்பு இல்லாத சென்னையாக மாறும் . - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.