தெலுங்கானா உள்துறை அமைச்சர் மஹ்மூத் அலிக்கு கொரோனா உறுதி.!ஐதராபாத்தின் கோஷாமஹாலில் கடந்த 25-ம் தேதி "ஹரிதா ஹராம்" என்னும் மரம் நடும் நிகழ்ச்சியில், காவல்துறை உயரதிகாரிகள், உள்துறை அமைச்சர் மஹ்மூத் அலி கலந்து கொண்டனர்.