"வாலாங்குளத்தில் விரைவில் படகு போக்குவரத்து தொடங்கப்படும்"- அமைச்சர் மதிவேந்தன்!கோவை மாவட்டம், வாலாங்குளத்தில் மாநகராட்சியுடன் இணைந்து படகு போக்குவரத்து சேவை விரைவில் தொடங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்த வல்லுநர் குழு அமைப்பு-அமைச்சர் மதிவேந்தன்..!சுற்றுலாத்துறையை மேம்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.