ஆண்ட பரம்பரை.., "எனது பேச்சை எடிட் செய்துவிட்டார்கள்" புது விளக்கம் கொடுத்த அமைச்சர் மூர்த்தி!நான் பேசியதை சிலர் தவறாக எடிட் செய்து வெளியிட்டுள்ளனர் என அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
"வரலாற்றை புரட்டி பாருங்கள்., இது ஆண்ட பரம்பரை" அமைச்சர் மூர்த்தி சர்ச்சை பேச்சு!பல வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட பரம்பரை என மதுரையில் ஒரு நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.