புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு – அமைச்சர் நமச்சிவாயம்புதுச்சேரியில் இன்று முதல் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.