கல்வியாளர்கள், பெற்றோர்கள் என அனைவரும் பார்க்க வேண்டிய தமிழ் திரைப்படம்! மலேசிய அமைச்சர் பாராட்டு!நடிகை ஜோதிகா நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் ராட்சசி. இப்படத்தை கௌதம்ராஜ் என்பவர் இயக்கியிருந்தார். ட்ரீம் வாரியர்ஸ் சார்பில்